News

கனடிய நடவடிக்கைகளை நிறுத்தும் சவுதி விமான நிறுவனம்!

கனடாவுடனான சகல புதிய வர்த்தக ஒப்பந்தங்களை தேசிய அரசாங்கம் அதன் சொந்த தூதுவரை மீள அழைத்ததுடன் கனடாவின் தலைமை தூதுவர் நாட்டை விட்டு வெளியேற 24-மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுத்தது.

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களின் பின்னர் சவுதி விமான நிறுவனம் கனடிய நடவடிக்கைகளை ஆகஸ்ட் மாதம் 13ந்திகதி இடை நிறுத்துகின்றது. சவுதி அரேபியா குறைந்தது இரண்டு சேவைகளை ரொறொன்ரோவிலிருந்து சவுதிக்கு நடாத்துகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top