Canada

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 7-வயது மகளை கொன்ற தாய்!

பிரிட்டிஷ் கொலம்பியா-லாங்லி என்ற இடத்தில் தாய் ஒருவர் தனது ஏழு வயது மகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த மனித கொலை புலன்விசாரனை அணி 36வயதுடைய கெரியன் லெவிஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.

ஏழு வயதுடைய அலையாவின் உடல் லாங்க்லி குடியிருப்பு தொடர் கட்டிடத்தில் இருந்து யூலை 22 கண்டு பிடிக்கப்பட்டது. சோகமான இந்த மரணம் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top