Canada

மனிரோபாவை தாக்கிய சூறாவளி! ஒருவர் மரணம்.

மனிரோபா-அலொன்சா பகுதியை வெள்ளிக்கிழமை இரவு சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது. இதில் 77-வயதுடைய மனிதர் ஒருவர் கொல்லப்பட்டார். வீடுகள் பல சிதைக்கப்பட்டன.

மனிரோபாவின் சிறிய நகரமொன்றில் ஏற்பட்ட இந்த சூறாவளி வெள்ளிக்கிழமை இரவு 45-நிமிடங்கள் தரையில் நிலைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.

புயலின் தீவிரம் எப்படியானதென தெளிவாக தெரியவில்லை. அப்பகுதி பூராகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top