Canada

விமான மோதலில் மூவர் மரணம்!

சிம்சன் எயர் விமானம் ஒன்று கனடாவின் வடமேற்கு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விபத்திற்குள்ளாகியதில் மூவர் கொல்லப்பட்டதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தில் தப்பிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

Cessna 206 விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியதென தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் நால்வர் வட மேற்கு நிலப்பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top