Canada

2018ற்கான MMVA மியுசிக் வீடியோ விருது பெற்ற கனடியர்!

ரொறொன்ரோ-ஷான் மென்ஸ் என்பவர் ஞாயிற்றகிழமை இடம்பெற்ற iHeartRadio மச்மியுசிக் விருது விழாவில் நான்கு விருதுகளை-இந்த வருடத்தின் கலைஞர் மற்றும் சிறந்த பொப் இசை கலைஞர் அல்லது குழு உட்பட-தட்டிக் கொண்டதுடன் எண்ணற்ற இளைஞரக்ளின் இதயத்தையும் திருடிக்கொண்டுள்ளார். ஒன்ராறியோ பிக்கரிங்கை சேர்ந்த இவர் ரொறொன்ரோ தெரு விருந்துகளில் நட்சத்திரமாக விழங்கியவர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top