ஆல்பர்ட்டா ஏரியில் 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு!

ஆல்பர்ட்டா ஏரியில் காணாமற்போன 16 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேடியாவில் அமைத்துள்ள வடக்கு ஆல்பர்ட்டா ஏரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக, 16 வயது சிறுவனின் உடல் காணாமல்போயுள்ளது.
இதையடுத்து, கனேடியா மீட்பு படையினரின் தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏரியில் இருந்து சிறுவனின் உடல் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
கனேடியா பொலிசாரின் தகவலின்படி, படகு திடீரென கவிழ்ந்த நிலையில், சிறுது நேரத்தில் அந்த படகு மட்டும் கரையொதிங்கியதையடுத்து, சிறுவன் உடல் மாயமானது தெரியவந்துள்ளது.