News

கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பிளவு

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும். என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயகார தெரிவித்தார்.

அத்தோடு நாட்டின் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொண்ட ஒருவரையே மஹிந்த களமிறக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் இன்று சர்வதேச விவகாரமாகி விட்டது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் மஹிந்த தலைமை

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top