நியு பவுன்லாந்தின் கரையோரத்தில் 4.2 அதிர்வெண் நில நடுக்கம்!

ஞாயிற்றுகிழமை இரவு நியு பவுன்லாந்தின் கரையோரத்தில் 4.2அதிர்வெண் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கனடா பூகம்பங்கள் தெரிவித்தள்ளது. இந்த அதிர்வு நிகழ்வு இரவு 11மணிக்கு இடம்பெற்றதாக பதிவாகியுள்ளது.
பொனவிஸ்டாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து 293கிலோ மீற்றர்கள் தொலைவில் நடந்துள்ளது. இப்பிரதேசத்தில் கடைசியாக 1989ல் நில அதிர்வு இடம்பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.