Canada

ரொறொன்ரோ வாலிபன் ஹமில்ரனில் சுட்டு கொலை!

ரொறொன்ரோவை சேர்ந்த 19வயதுடைய Natshon Defreitas என்பவர் ஹமில்ரனில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமில்ரன் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அதிகாலை 4மணி அளவில் நடந்துள்ளது.

Defreitas மக்கள் குழு ஒன்றினால் பிக்அப் டிரக்கில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டு ஹமில்ரன் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காலை 6-மணியளவில் வைத்திய சாலையில் இறந்து விட்டார்.

மரணத்திற்கான காரணம் சந்தேக்திற்குரிய சூட்டு காயங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Image result for Toronto teen dead after reported shooting in Hamilton, police say

இந்த வருடத்தின் ஆறாவது கொலை இதுவாகும்.

பாதிக்கப்பட்டவரின் உறவினர்களிற்கு தெரியப்படுத்திய பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top