கனடா கடலில் அரை நூற்றாண்டுகளாக காணப்படாத அபாயகரமான திமிங்கிலம் !

தசாப்தங்களாக காணப்படாத அபாயகரமான திமிங்கிலத்தை விஞ்ஞானிகள் கனடிய கடலில் கண்டு பிடித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திமிங்கிலத்தை ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆராய்ந்து வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய திமிங்கில வகைகளில் இது மூன்றாவதாகும். 1940ற்கு முன்னர் இப்போது கனடிய நீரில் காணப்பட்டுள்ளது. மிக அரிதான திமிங்கில் வகையாகும்.
உலகின் மிக வேகமான பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.
