ஆயுதமுனையில் கொள்ளை: பொதுமக்களின் உதவியை நாடும் கனேடியன் பொலிஸார்!

வடக்கு அல்பர்ட்டா பகுதியில் ஆயுதமுனையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்தோடு குறித்த நபரை கண்டுபிடிக்க போலீசாரின் உதவியையும் நாடியுள்ளனர்.
813 நெடுஞ்சாலை பகுதியில் ஜோட்-கேட் ஸ்டோரில் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் குறித்த ஸ்டோரில் ஆண் ஒருவர் ஆயுத முனையில் மிரட்டி பணத்தை கொலையிட்டுவிட்டு ஒரு வெள்ளை வானில் நெடுஞ்சாலை 813 பகுதியால் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகநபரின் அடையாளங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேகநபர் விபரம்,
Indigenous
In his 20s
With a stocky build
Stands between 5’9” and 6’
Weighs approximately 250 pounds
Large face
Neck tattoos
மேலும் இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரின் அவசர பிரிவுக்கு (780-675-5122) அழைப்பினை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.