Canada

எட்மன்டன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6-பேர் மருத்துவமனையில் அனுமதி!

மேற்கு எட்மன்டன் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6-பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இசை நிகழ்ச்சியானது மேற்கு எட்மன்டன் மோல் உலக நீர்ப்பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது.

அந்த இசை நிகழ்ச்சியை பார்ப்பார்ப்பதற்காக 6-பேர் கொண்ட குழு சென்றிருந்தது. அப்போது, அங்கு ஏற்பட்ட அதிக ஒலி அதிர்வலைகள் காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்கள் 6- பேருக்கும் ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து, அவர்களுக்கு சிகிக்சை அளித்த மருத்துவர்கள், அனுமதிக்கப்பட்ட 6 பேரில், 4-பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், இரண்டு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த 6 பேரும் ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அந்த 6 பேரில் நால்வர், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top