Canada

கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன? அச்சுறுத்தும் காணொளி

பிரித்தானியாவில் நடந்த ஒரு போட்டோஷூட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Todd மற்றும் Nicole Cemeron ஹாலோவின் மீதான அன்பினால் ஈர்க்கப்பட்ட ஒரு வித்தியாசமான போட்டோஷூட் எடுக்க இது போன்ற ஒரு புதிய முயற்சி செய்துள்ளனர்.

முதலில் ஒரு பூசணி தோட்டத்தில் தொடங்கிய இந்த புகைப்படத் தொகுப்பு பின் கர்ப்பிணி வயிற்றில் இருந்து ஒரு குழந்தை வெடித்து வெளியே வருவது போன்று எடுத்துள்ளனர்.

பின் 8அடி நீளமுள்ள மலைப்பாம்பை அவர் மீது போட்டு படம் எடுத்துள்ளனர்.

பின் 40,000 தேனி பூச்சிகளை உடம்பில் வைத்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதே போல் அவர் முதல் முறையாக கர்ப்பம் அடைந்த போது 20,000 தேனி பூச்சை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top