Canada

தந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு!

ஒட்டாவா பகுதியில் காணாமற்போன தந்தை மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிடன் பொஸிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியை சேர்நத 32 வயதுடைய ஆணும் அவரது 11 மாத குழந்தையுமே காணாமற்போயிருந்தனர்.

இந்நிலையில் காணாமற்போணவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக பொஸிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களை மீட்பதற்கு உதவிய பொது மக்கள் மற்றும் ஊடகங்களுக்கும் அப்பகுதி பொஸிஸார் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top