News

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி காலமானார் – ‘கடவுளின் துகள்’ கண்டு பிடித்தவர்

‘கடவுளின் துகள்’ கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார்.  

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞானிகளுடன் இணைந்து 1988-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

‘கடவுளின் துகள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் கண்டுபிடிப்பையும் இவர்தான் நிகழ்த்தினார். லியோன் லெடர்மேனுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.  

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top