Canada

ஹமில்ட்டன் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!

குறித்த, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது, ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற தொகுதிகளில், ரொறன்ரோ மற்றும் பிரம்டன் பகுதிகளை தவிர, மற்றைய உள்ளூராட்சி மன்றங்களிலும் புதிதாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில். ஹமில்ட்டன் மேயராக முந்தைய மேயர் ஃபிரட் ஐசென்பேர்கர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல மார்க்கம் மேயராக ஃபிராங் ஸ்கார்பெட்ரி மீண்டும் மூன்றாவது தடவையாகவும், BARRIE மேயராக முந்தைய மேயர் ஜெஃப் லேமன் இரண்டாவது தடவையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top