335 பேருடன் பயணித்த படகில் தீ

335 பேருடன் பயணித்த படகில் தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த படகின் இயந்திர அறையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதையடுத்தே தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.