Canada

ஒட்டாவாவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது!

ஒட்டாவாவில் தனிப்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவாவின் மேற்கு எல்லை பகுதிகளில் தனிப்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, கொள்ளைக்காரர்களைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்ட ஒட்டாவா பொலிஸார் கொள்ளை தொடர்புடைய ஆறு பேரையும் காவலில் வைத்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பன்னிரெண்டு செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top