Canada

ஒன்ராறியோவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல்!

ன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை அவையில் தாக்கல் செய்ய முன்வைக்பட்டது.

முதல்வர் டக் ஃபோட்டும் நிதி அமைச்சர் விக் ஃபெடிலியும் தலைமையில் இந்த பொருளாதார அறிக்கையினை சமர்ப்பித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் படி, புதிய ஒன்ராறியோ அரசின் இந்த முதலாவது நிதி அறிக்கை சட்டமன்ற வெளியீட்டின் பேரில் பின்பற்ற படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top