Canada

கனடாவில் 53-வயது நபர் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

கனடாவில் 53-வயது நபர் உயிரிழந்தது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், 53 வயதான Tillsonburg நபர் ஒருவர் அந்த பகுதியின் நான்காம் தெருவின் வடக்கே காலை 10.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த Oxford OPP பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் எவரேனும் அறிந்தால் ஆக்ஸ்போர்டு கவுண்டி OPP 1-888-310-1122 இல் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top