Canada

சாஸ்கடூனில் இதுவரை 1,300 சிறுவர்கள் மாயம்!

சாஸ்கடூனில் இதுவரை 1,300 சிறுவர்கள் காணமல் போயுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கடூன் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 1,300 சிறுவர்கள் காணமல் போயுள்ளதால் பொலிஸார் அப்பகுதிக்கு கடுமையானா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காணமால் போன 20 சிறுவர்களுக்கு 400 அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இளைஞர், இது பொலிஸ் பிரச்சினை மட்டுமல்ல. இப்பிரச்சினைக்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top