Canada

மாயமான 7 வயதான இளம்பெண் பத்திரமாக மீட்பு; பொலிஸார் தகவல்!

வின்னிபெக்கில் கடந்த அக்டோபர் மாதம் மாயமான 17 வயதான இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவமானது, வின்னிபெக் ஹேத்தர் நேன்சி பிளெட் என்ற இடத்தில் அக்டோபர் 24 அன்று ஸ்டீன்பாக்கில் மாலை 4-மணிக்கு மேல் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து, பொது மக்களின் உதவியை நாடியுள்ள வின்னிபெக் பொலிஸார் கீழே கொடுக்கப்பட்ட தகவலில் படி இருந்தால் தெரிவிக்குமாறு கூறினார்.

RCMP தகவலில் படி, ஃப்ளெட் என்பவர் ஐந்து-அடி ஏழு அங்குலமும் , 150 பவுண்டுகள் என பச்சை நிற கண்கள் மற்றும் கருப்பு முடிகளுடன் விவரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top