Canada

வறுமை ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த கூட்டாட்சி லிபரல்கள் திட்டம்!

ஒட்டாவாவில் கூட்டாட்சி லிபரல்கள் வறுமையிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை மீட்பதற்கான புதிய வறுமை ஒழிப்பு சட்டத்தைகொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒட்டாவாவில்வறுமைக் குறைப்பு இலக்குகள் தொடர்பாக ஏற்கனவே லிபரல்களின் சமீபத்திய வரவு செலவு திட்ட அமலாக்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இந்த மாத இறுதிக்குள் வறுமை அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட இருக்கிறது.

இதன் மூலம்,அரசாங்கத்தின் மூலோபாயம் 2020 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீத வறுமை குறைப்பு, இலக்குகளை 2030-ஆம் ஆண்டளவில் 50 சதவீத வீழ்ச்சியைக் குறைக்கிறது.

இதனடிப்படையில், சமூக அபிவிருத்தி மந்திரி Jean-Yves Duclos ஒரு புதிய சட்டத்தை வறுமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top