Canada

3 மில்லியன் டொலர் செலவில் முன்னாள் படை வீரர்களுக்கு வீடு!

வடக்கு எட்மண்டனில் முன்னாள் படை வீரர்களுக்கான பாதுகாப்பான வீட்டு வசதிகளை செய்துகொடுக்க மாகாண அரசு முன்வந்துள்ளது.

அதற்காக சுமார் 3 மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாக மாகாண அரசு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் வீடுகள் வேலை தேடுபவர்கள், வீடுகளை வாங்க முயற்சிப்பவர்கள் மற்றும் மனநிலை அல்லது உடல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என அரசு அறிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top