News

ஆப்கானிஸ்தானில் தங்கசுரங்கம் சரிந்ததில் 8 பேர் பலி, 2 பேர் காயம்.

 ஆப்கானிஸ்தானில் தங்கசுரங்கம் சரிந்ததில் 8 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். 

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாநிலமான படகா‌ஷனின் ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கசுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தங்க சுரங்கம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top