Canada

எட்மன்டன் எரிவாயு தளத்தில் பாரிய வெடிப்பு- மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!

எட்மன்டன் எரிவாயு தளத்தில் திடீரென ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் சிக்கி மூன்று பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RCMP தகவலின் படி, குறித்த வெடிப்பு எட்மன்டன் Musreau ஏரிக்கு மேற்கில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2:30-மணியவில் இடம் பெற்றுள்ளது.

இதில், குறித்த வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவ தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top