Canada

ஒரே நேரத்தில் ஐந்து வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதல்: இரண்டு பேர் கவலைக்கிடம்!

எட்மன்டன் பகுதியில் ஐந்து வாகனகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதின் காரணமாக இரண்டு பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில், நெடுஞ்சாலை-19 வடக்கே வியாழக்கிழமை மதியம் ஐந்து வாகனகள் ஒன்றோடு ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டது.

EPS தகவலின் படி, சம்பவத்தில்,கிழக்குப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலை 19 வடக்கே திரும்புவதற்கு மற்றொரு வாகனத்தின் பின்புறமாக இருந்தபோது, ​​போக்குவரத்து நெரிசலுக்குள் தள்ளப்பட்டு, மேற்குக்கரையில் டிரக் மீது மோதியது.

இதையடுத்து, டிரக் டிரைவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு வாகனத்தில் இருந்த ஓட்டுநரும் கையில் காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top