Canada

மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து மோதல்: ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு பதிவு!

மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து மற்றும் ஒரு மினிவேன் இடையே மோதல் ஏற்பட்டதில் 76 வயதான ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், ஆல்பெர் மற்றும் ஆன் தெரு ஆகியவற்றின் செவ்வாயன்று காலை சுமார் 7- மாணவர்களுடன் சென்ற வாகனம் மினிவேன் இடையே மோதியது.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்தவர்களை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், குறித்த சம்பவம் தொடர்பில் பள்ளி பேருந்து வாகான ஓட்டுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top