Canada

மிசிசாகா பகுதி வாகனம் மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

மிசிசாகா பகுதி வாகனம் தாக்கியதில் 35-வயது ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில், டொரோண்டோ மிசிசாகா பகுதியில் ennedy மற்றும் Brunel ரோட்டில் புதன்கிழமை இரவு 7 -மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த மிசிசாகா பகுதி பொலிஸார் 35-வயது ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top