Canada

ரொரன்ரோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

 

ரொரன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம், உள்ளுார் நேரப்படி  வியாழக்கிழமை  மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 72 வயதான வயோதிபர் ஒருவரே காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த  சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாகவே கனடாவில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top