News

அமெரிக்காவில் மாயமான சரக்கு விமானம் நொறுங்கி விழுந்தது – ஒருவரது உடல் மீட்பு 

 

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மற்றவர்களை தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் மாயமான சரக்கு விமானம் நொறுங்கி விழுந்தது – ஒருவரது உடல் மீட்பு
ஹுஸ்டன்:

அமெரிக்காவில் அட்லஸ் ஏர் இங்க் நிறுவனத்தின் சரக்கு விமானம் மியாமியில் இருந்து ஹுஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.

டெக்சாசில் ஹுஸ்டன் ஜார்ஜ புஷ் சர்வதேச விமான நிலையம் அருகே சென்ற போது அது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

அந்த விமானத்தில் 3 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது.மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top