Canada

எட்மன்டன் பகுதியில் வீடு ஒன்றில் அதி பயங்கர தீ விபத்து – இருவர் படுகாயம்!

எட்மன்டன் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட அதி பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் படுகாயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தீ விபத்து, எட்மன்டன் Griesbach neighbourhood பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சரியாக 5:45 -மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டினுள் இருந்த இரண்டு நபர்களை மீது மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், வீடு முழுவதும் தீ பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் உட்பட வீடு முழுவதும் அழிந்து நாசமாகினர். குறித்த புகைப்படம் தற்போது காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள எட்மன்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top