Business

எட்மன்டன் வாகன மோதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த சோகம்!

எட்மன்டனில் அதிவேகத்தில் விரைந்து வந்து வாகனம் ஒன்று மோதி கொண்டதில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, ஹெண்டிக்கு கிழக்கின் குறித்த பகுதிக்கு நேற்று 2 மணியளவில் எட்மன்டன் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இதில், சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த நபர் ஒருவர் கண்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹேண்டேவின் கிழக்குப்பகுதி பாதைகள் மினிங் டிரைவில் பல மணிநேரங்களுக்கு போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் எட்மன்டன் என்றஇலக்கு எண்ணிற்கு 780-423-4567 தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top