Canada

ஒட்டாவா வாகன மோதலில் சிக்கி பார்த்த சாரதி உயிரிழப்பு!

ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் சிக்கி பார்த்த சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம் , ஒட்டாவாவின் Goulbourn Forced Road இடையில் Kanata Avenue மற்றும் Innovation Drive பகுதியில் வியாழக்கிழமை அன்று இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் பொலிஸார் காயமுடையவரை மீட்டனர்.

ஆனால், அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் விவரம் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top