Canada

கனடாவில் சூறா வலியுடன் கூடிய பலத்த காற்று – 27,000 பேர் மின்சாரம் இன்றி தவிப்பு!

கனடாவில் சூறா வலியுடன் வீசும் பலத்த காற்று வீசுவதால் மக்கள் அவதனாமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலவி வரும் வானிலை மழை காரணமாக 27,000 பேருக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top