Canada

கனடா காவல்துறையில் மற்றுமொரு இலங்கைத் தமிழன்

திருகோணமலையில் பிறந்து வளர்ந்து உதைபந்தாட்ட பயற்சிகளில்,போட்டிகளில் விளையாடி கனேடிய டொரன்ரோ மண்ணில் உதைபந்தாட்டத்தை தொடர்ந்து வளர்த்து வரும் ரகு வின் மகன் கெளதம் ஒன்ராரியோ மாநிலத்தில் டொரன்ரோ மாநகரில் காவல்துறை உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்து பெருமை சேர்த்துள்ளார்.

ஆகையால் தமிழ் மக்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top