News

கிளிநொச்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், யாழ்ப்பாணம் முற்றாக செயலிழந்துள்ளது.

 

வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. திருநெல்வேலிச் சந்தை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. மீறி வர்த்தகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top