News

முழு அடைப்புப் போராட்டத்தினால் வெறிச்சோடியது வவுனியா!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வடக்கில் இன்று நடத்தப்படுடும் முழு அடைப்புப் போராட்டத்தினால், வுனியா மாவட்டம் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. இன்று வவுனியாவில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார், அரச பேருந்து சேவைகள் நடைபெறவில்லை. மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது.

Bookmark and Share Seithy.com

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top