Canada

எட்மண்டனில் ஆண் நபரின் உயிரிழப்புக்கு காரணமான பெண் கைது!

 

 

எட்மண்டனில் ஆண் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து, Mississauga பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 10- 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, குறித்த விபத்தில் சிக்கி ஆண் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதில், மருத்துவமனையில் அவர்க்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சிகிக்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், குறித்த விபத்து தொடர்பில் வேறு எந்த தகவலும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கப்படவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top