Canada

 எட்மன்டனில் கடத்தப்பட்ட 8-வயது சிறுவன் -பொலிஸாரின் தீவிர வலைவீச்சு!

 

எட்மன்டன்   சேர்ந்த , Noah Ducharme என்ற 8-வயது சிறுவன் அவரது தாயாரால் ( 31) வயது Brianne Hjalte, மயமானதாக கூறப்படுகிறது.

EPS தகவலில் படி, குறித்த 8-வயது சிறுவன் எட்மன்டனில் 68 வது தெரு மற்றும் 89 வது அவென்யூ பகுதியில் உள்ள வேவர்லே தொடக்க பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சரியாக 2:50 மணிக்கு மாயமானார்.

குறித்த Noah Ducharme 8-வயது  சிறுவனின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 70 பவுண்டு எடை, மற்றும் குறுகிய பழுப்பு முடி, இருண்ட பச்சை hoodie, ஒளி நிற ஜீன்ஸ் மற்றும் மஞ்சள் மற்றும் கருப்பு Nike அணிந்திருந்தார்.

 

 

அவருடைய தாய் ( 31) வயது Brianne Hjalte, அடையாளர்களாக பொலிஸார் கூறும்போது, 50 பவுண்டு எடை, நீளமான முடி, ஐந்து அடி நீளம் மற்றும் இருண்ட தோள்பட்டை உடையவராவர்.

விசாரணையில், அவர்கள் இவருவரும் கடைசியாக, 2008 ஜீப் ஆல்பர்ட்டா உரிமம் தகடு ZWK 844 உடன் பயணித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567, மற்றும் #377 என்ற இலக்கு எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top