News

பல நாடுகளைச் ஜெனிவாவில் சந்தித்தோம்! சுமந்திரன் விளக்கம்

 

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் தெரவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40 அவது கூட்டத்தொடரில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் தகவல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது பேசிய அவர்,  அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம்” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top