Canada

பூனை வளர்க்க விரும்புவோருக்கு இலவச பூனைகளை வழங்கப்படும்

 

ரொறன்ரோவில் தம்மிடம் குறைந்தது 105 பூனைகள் இருப்பதாகவும், அதனை உரிய முறையில் பொறுப்பேற்று பராமரிப்பவர்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம் எனவும், விலங்கு நல ஆர்வலர் குழுக்கள், முன்வந்துள்ளனர்.

ரொறன்ரோவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த வார இறுதியில், நூற்றுக்கும் அதிகமான பூனைகளை மீட்டுள்ள அதிகாரிகள், அவற்றை உரிய முறையில் பொறுப்பேற்று பராமரிப்பதற்கான வீடுகளைத் தேடி வருகின்றனர்.

தற்போதைய, சட்டங்களின் அடிப்படையில் ஒரு வீட்டில் ஆறு பூனைகளுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பதால் சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top