Canada

பேருந்து இடையே ஏற்பட்ட மோதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்!

 

பேருந்து இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்,சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதல், வின்னிபெக் பகுதியில் பிளீட் அவென்யூக்கு அருகிலுள்ள பெம்பினா நெடுஞ்சாலை, 300 தொகுதியில் சரியாக புதன்கிழமை சரியாக 10-30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில், மருத்துவமனையில் ஒருவர் தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நெடுஞ்சாலை பகுதியில் சாலைகள் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top