Canada

போர்ப்ஸ் பில்லியனர்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள கனேடியர்கள்!

 

 

போர்ப்ஸ் பில்லியனர்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள கனேடியர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் 45 கனேடியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு சொந்தக்காரரான David Thomson $43.4 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான முதலீடுகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன், tycoon Joseph Tsai என்ற கனேடிய மில்லியனர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top