Canada

மாயமான 2 வயது சிறுவனால் நிலை குழைந்த பெற்றோர் – கொண்டு சேர்த்து ரொறன்ரோ பொலிஸார்!

 

மாயமான 2 வயது சிறுவன் ஒருவன்  ரொறன்ரோ பொலிசாரின் உதவியுடன் தனது பெற்றோருடன் இணைந்துள்ளார்.

ரொறன்ரோவில், வியாழன் மாலை 7:30 மணியளவில் ஒரு 2 வயது சிறுவன் ஒருவன் ஸ்கேட்டிங் அவென்யூ மற்றும் இளவரசி தெருவில் அலைந்து திரிந்துள்ளார்.

இதில், குறித்த சிறுவனை மீட்ட டொரண்டோ பொலிஸார் உடனடியாக தகவலை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இதில், குறித்த சிறுவன் தொடர்பில் உடனடியாக தகவல் தெரிந்த பொது மக்கள் என்ற இலக்கு எண்ணிற்கு 416 808-5100#GO561532 தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர்கள் குறித்த சிறுவனை பெற்று கொண்டனர்.

மேலும், குழந்தை மீட்க உதவிய பொது மக்களுக்கு ரொறன்ரோ பொலிஸார் நன்றி தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top