Canada

ரொறன்ரோவில் காணாமல் போன நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்பு

 

 

ரொறன்ரோவில் காணாமல் போயிருந்த நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த திங்கட்கிழமை திரையரங்கிற்கு சென்றிருந்த நான்கு சிறுவர்களே காணாமல் போயிருந்தனர்.

13 வயதான மூன்று சிறுவர்களும், 12 வயதான ஒரு சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

காணாமல்போன சிறுவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்த நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் காணாமல்போன சிறுவர்களை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top