Canada

ரொறன்ரோ வாகன மோதலில் 4-வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

 

 

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற வாகன மோதலில் 4-வயது குழந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் உள்ளார்.

குறித்த வாகன மோதல், Haldimand County பகுதியில் சனிக்கிழமை மதியம் சரியாக 1-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

ஹேமில்டனின் தென்மேற்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹேன்ஜெஸ்வில்லேயில் உள்ள பிரதான வீதி, அவருடன் 13 வயதான சகோதரரும் ஒரு கார் மூலம் தாக்கப்பட்டனர்.

 

 

இதில், ஏற்பட்ட வாகன மோதலில் 4-வயது குழந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த வாகன ஓட்டுனர் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ளனர். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top