Canada

லண்டன் பகுதியில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்த சாரதி!

 

லண்டன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்த சாரதி ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து, லண்டன் பகுதியில் வடக்கில் பிரதான கோட்டையில் சரியாக வியாழக்கிழமை காலை 2:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், 58- வயதுடைய நபர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,அவருக்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top