Canada

வாகன மோதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்த்தசாரதி!

 

வின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற வாகன மோதலில் பார்த்த சாரதி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வின்ட்சர் பகுதியில் கடந்த புதன்கிழமை சரியாக மாலை 3-மணியளவில் இடம்பெற்ற இந்த வாகன மோதல் இடம்பெற்றது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வின்ட்சர் பகுதி பொலிஸார் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெர்வித்துள்ளது.

இதையடுத்து, மோர்லி அவென்யூவிலுள்ள தெற்குபவுண்ட் ஆஸ்போர்ன், மற்றும் பார்ட்லெட் அவென்யூவில் வடக்கில் உள்ள ஆஸ்போர்ன் ஆகிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top