Canada

வின்னிபெக் கடை ஒன்றில் அதி பயங்கர தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

 

வின்னிபெக் பகுதியில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்து வின்னிபெக் பிரதான செயிண்ட் கென்ரா நகரத்தில் பகுதி கடை ஒன்றில் ஞாயிற்று கிழமை அன்று இடம்-பெற்றுள்ளது.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அழைக்கப்பட்டனர். இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராடி தீயினை அணைத்தனர்.

 

 

இருப்பினும், இதில் ஒருவர் மற்றும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள நிலையில், மற்றவர்கள் காயங்களுடன் அதிர்ஷ்டாவசமாக உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவ தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சமப்வம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் Kenora OPP தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top